Home News 9.9 Lakhs Students Appears for TN 10th Exam 2019, Results Date in...

9.9 Lakhs Students Appears for TN 10th Exam 2019, Results Date in May 3rd week

0

SSLC exam begins March 14th, 2019 in Tamil Nadu which will be conducted till March 29th, 2019.

More than 9.97 lakhs students appears for the current year 2019 10th exam from all across the state.

Tamil Nadu govt has made all necessary arrangements to facilitate the smooth conduction of TN 10th exam 2019.

Almost 54000 teachers are being deployed to conduct exams in all exam centres.

The results are expected to be released in the month of MAY 2019 after the central govt election results.

Students who’ve appeared for the SSLC exam may check Tamilnadu 10th results date 2019 on our mykalvi portal.

tamilnadu 10th exam 2019

*நாளை தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.!*

*தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. தொடர்ந்து 29 ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 12.45 வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இதனைத் தொடர்ந்து் மொழி பாடங்கள் மட்டும், பகல் 2 மணி முதல் 4.45 வரை நடத்தப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் அறை கண்ணாணிப்பாளர் மற்றும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக பறக்கும் படையினர் என சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசியர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here