கரோனா வைரஸ் எதிலுருந்து பரவியுள்ளது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. முதலில் பாம்பு கரியிலிருந்து வந்ததென்று கூறப்பட்ட நிலையில் தற்போது இது வௌவாலின் இறைச்சியிலுருந்து பரவியுள்ளதாக கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.
சீனாவில் இதுவரை 28பேர் பலியாகியுள்ளனர், மேலும் 850 மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளார்கள். சீன அரசு இந்த வைரஸ் காய்ச்சலுடையவர்களை மட்டும் தனியே கவனிக்கும் வகையில் 1000 நோயாளிகள் இருக்கும் வகையில் மருத்துவமனையை கட்டி வருகிறார்கள், இது வருகின்ற FEB 3ஆம் தேதி முடிந்துவிடும் என்று கூறி உள்ளனர்.
Corona Virus nCov-2019 come from Bat not from Snake, scientists from Wuhan Institute of Virology, Found.
Leave a Reply